பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து கூறிய பலஸ்தீன் ஜனாதிபதி

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு வாழ்த்து கூறிய பலஸ்தீன் ஜனாதிபதி

நான்காவது தடவையாக பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள மஹிந்த ராஜபக்ஷவிற்கு பலஸ்தீன் ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் விசேட வாழ்த்துச் செய்தியொன்றினை அனுப்பியுள்ளார்.

இலங்கைக்கான பலஸ்தீன் தூதுவர் கலாநிதி சுஹைர் ஹம்தல்லா சஹீடின் ஊடாக இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.