இதுவரை கடற்படையில் 180 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

இதுவரை கடற்படையில் 180 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம்

இலங்கை கடற்படையில் மொத்தமாக 180 கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 112 பேர் வெலிசர முகாமிற்குள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், ஏனைய 68 பேரும் விடுமுறையில் சென்றவர்கள் என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்