60 வகையான மருந்துப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிப்பு

60 வகையான மருந்துப் பொருட்களுக்கு அதிகபட்ச விலை நிர்ணயிப்பு

60 வகையான மருந்துப் பொருட்களுக்கு சுகாதார அமைச்சினால் அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல்லவினால் கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக சில மருத்துவ உபகரணங்களிற்குமான அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதிகபட்ச விலை நிர்ணயிக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்