வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

வலிகாமம் கிழக்கு பிரதேச சபை உறுப்பினர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், கோப்பாயில் நேற்று(24) வெள்ளிக்கிழமை காணாமல் போன தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் வலிகாமம் கிழக்கு (புத்தூர்) பிரதேச சபை உறுப்பினர் இலங்கநாதன் செந்தூரன், தொண்டமானாறு கடற்கரை பகுதியில் இன்று (25) சனிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.