கடைசி 10 இடங்களில் உள்ள எம்.பிக்களின் விபரம்

கடைசி 10 இடங்களில் உள்ள எம்.பிக்களின் விபரம்

தற்போதைய பாராளுமன்றத்தில் கடைசி 10 இடங்களிலுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களை manthri.lk எனும் இணையத்தளம் தரப்படுத்தியுள்ளது.

குறித்த இணையத்தளத்தினால் கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் பெப்ரவரி மாதம் வரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் அடைப்படையிலேயே இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் அலி சப்ரி ரஹீம், சிவனேசதுரை சந்திரகாந்தன், மர்ஜான் பழீல், எம்.எஸ்.தௌபீக், இரா. சம்பந்தன் மற்றும் குலசீங்கம் தீலபன் ஆகிய சிறுபான்மை இன பாராளுமன்ற உறுப்பினர்களும் உள்ளடங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கதாக்கதாகும்.

இது தொடர்பான முழுப் பட்டியலை பார்க்க