பிரதான செய்திகள்

பிந்திய செய்திகள்

பிரதி சபாநாயகராக திலங்க சுமதிபால தெரிவு

Tuesday, 01 September 2015 11:05

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான திலங்க சுமதிபால, எட்டாவது பாராளுமன்றத்தின் பிரதி சபாநாயகராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

சபாநாயகராக கரு தெரிவு

Tuesday, 01 September 2015 09:40

எட்டாவது பாராளுமன்றத்தின் சபாநாயகராக ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினரான கரு ஜயசூரியதெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இஸ்லாம் பாட நூல் விவகாரமும் ஞானசார தேரரின் புரளியும்!

Sunday, 30 August 2015 12:15

கல்வி அமைச்சினால் 2008ஆம் ஆண்டு அச்சிடப்பட்டுள்ள 11ஆம் தரத்திற்கான இஸ்லாம் பாடநூலில் இலங்கை முஸ்லிம்களின் வரலாறும் பங்களிப்பும் என்ற ஒரு பகுதி உள்ளது.

4ஆம் திகதி சத்தியப்பிரமாணம் செய்யவுள்ள 45 அமைச்சர்களின் விபரம்

Sunday, 30 August 2015 09:30

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுகந்திரக் கட்சி ஆகியன இணைந்து உருவாக்கியுள்ள தேசிய அரசாங்கத்தில் 45 அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் 55 இராஜாங்க மற்றும் பிரதி அமைச்சர்களும் நியமிக்கப்படவுள்ளனர்.

பிரதி சபாநாயகராகிறார் பௌசி

Sunday, 30 August 2015 09:24

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான ஏ.எச்.எம்.பௌசி, பிரதி சபாநாயகராக முன்மொழியப்படவுள்ளதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

களனி கேபிள்ஸிற்கு ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் வர்த்தக நாமம்

Saturday, 29 August 2015 10:43

இலங்கையின் முன்னணி கூட்டாண்மை நிறுவனங்களில் ஒன்றான களனி கேபிள்ஸ், ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கிய முதலாவது இலங்கையைச் சேர்ந்த நிறுவனம் எனும் பெருமையை தனதாக்கியுள்ளது.

தெஹிவளையில் குதரத் ஹெல்த் கெயார் திறப்பு

Saturday, 29 August 2015 10:03

தெஹிவளை மிலேனியம் அவனியுவில் ஸ்தாபிகப்பட்டுள்ள குதரத் ஹெல்த் ஹெயார் வைத்திய நிலையம் நேற்று வெள்ளிக்கிழமை திறந்துவைக்கப்பட்டது.

ஐ.தே.க, சு.க ஆகியன இணைவது மாத்திரம் தேசிய அரசல்ல: மனோ

Friday, 28 August 2015 19:09

ஐக்கிய தேசிய கட்சியும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் கூட்டிணைவது மாத்திரம் தேசிய அரசாங்கம் ஆகிவிட முடியாது என என ஜனநாயக மக்கள் முன்னணிஇ தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியவற்றின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

மைக்குரோமெக்ஸினால் BOLT ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகள் அறிமுகம்

Friday, 28 August 2015 17:23

இலங்கையின் முன்னணி கையடக்க தொலைபேசி வழங்குநரான மைக்குரோமெக்ஸ் இன்ஃபொமெடிக்ஸ் நிறுவனம் ஆச்சரிமூட்டக்கூடிய ஐந்து புதிய BOLT தெரிவுகளின் அறிமுகத்தோடு அன்ட்ரொயிட் ஸ்மார்ட் கையடக்க தொலைபேசிகளை மேம்படுத்திக் கொண்டுள்ளது.

தமிழரசு கட்சியின் உப தலைவர் ராஜினாமா?

Friday, 28 August 2015 11:56

தமிழரசுக் கட்சியின் உப தலைவர் பேராசிரியர் சிற்றம்பலம் அப்பதவியிலிருந்து ராஜினாமா செய்யவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


பிரதேச செய்திகள்

அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்தியவருக்கு 17,500 ரூபா தண்டம்

Saturday, 29 August 2015 11:37

அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்திய ஒருவருக்கு திருகோணமலை நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை 17,500 ரூபா தண்டப்பணம் விதித்து தீர்ப்பளித்தது.

முஸ்லிம்களின் காணிகள் கபளீகரம் செய்ய அனுமதிக்கமாட்டோம்: ஹரீஸ்

Saturday, 29 August 2015 09:46

அரசாங்கத்தினால் சுவீகரிக்கப்பட்ட பொத்துவில் மற்றும் ஒலுவில் பிரதேச முஸ்லிம்களின் காணிகளை இந்த நல்லாட்சி அரசாங்கத்தினால் உடனடியாக கையளிக்க வேண்டும் என திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண பாடசாலைகளின் அபிவிருத்திக்கு அமெரிக்கா நிதியுதவி

Friday, 28 August 2015 19:31

கிழக்கு மாகாண பாடசாலைகளை அபிவிருத்தி செய்ய அமெரிக்க கடற் படை முன்வந்துள்ளது. இதற்காக அமெரிக்க கடற் படையினால் 3.2 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது.

அமீர் அலி எம்.பியின் ஆதரவாளர் கொலை; சந்தேகநபர் இருவர் கைது

Friday, 28 August 2015 16:41

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் கடந்த ஒகஸ்ட் 15ஆம் திகதி கொலைசெய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அமீர் அலியின் ஆதராவளரான ஜமால்தீன் அமீன் என்பவரது கொலையுடன் சம்மந்தப்பட்டதாக சந்தேகிக்கப்பட்ட பிரதான சந்தேக நபரும் அவருக்கு கைத்துப்பாக்கியை விற்பனை செய்தவரும் வாழைச்சேனை பொலிஸாரினால் நேற்று வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குளவி தாக்குதல்; 30 பேர் வைத்தியசாலையில் அனுமதி

Friday, 28 August 2015 11:33

 மஸ்கெலியா பிரவுண்ஸ் வீக் தோட்டம் புளும்பீல்ட் பிரிவில் இன்று காலை 09.00 மணியளவில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த 30 தொழிலாளர்கள் மீது குளவி தாக்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

மீன் பிடிக்கச் சென்றவர் குளவிகள் தாக்கி மரணம்

Friday, 28 August 2015 11:28

புல்மோட்டையை வசிப்பிடமாகக் கொண்ட ஒருவர் நேற்று குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற போது குளவிகளின் தாக்குதலுக்குள்ளாகிய உயிரிழந்துள்ளார்.

கண்டியில் ஹிந்தி மொழி பாடநெறி

Friday, 28 August 2015 03:58

கண்டியிலுள்ள இந்திய உதவி உயர் ஸ்தானிகராலயத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஹிந்தி மொழி பாடநெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

பொலன்னறுவை மாவட்டத்தில் கடும் வரட்சி; குளங்களின் நீர் மட்டம் குறைவு

Thursday, 27 August 2015 19:28

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் சொந்த மாவட்டமான பொலன்னறுவை மாவட்டத்தில் நிலவும் கடும் வரட்சியினால் அங்குள்ள அனைத்து பிரதான குளங்களினதும் நீர் மட்டங்கள் குறைவடைந்துள்ளன.

அமெரிக்க இராஜாங்க திணைக்கள அதிகாரிகள் திருமலை விஜயம்

Thursday, 27 August 2015 16:47

மனித உரிமைகளின் சமகால நிலவரங்கள் பற்றி அறிந்து கொள்வதற்காக அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் ஜனநாயக மனித உரிமைக்கான அதிகாரிகள் இன்று திருகோணமலைக்கு விஜயம் செய்தனர்.

கோட்டாவின் வெளிநாட்டுத் தடை நீக்கம்

Thursday, 27 August 2015 10:42

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு விதிக்கப்பட்டிருந்து வெளிநாடு செல்வதற்கான தடை இன்று காலி நீதவானினால் நீக்கப்பட்டுள்ளது.


கட்டுரைகள்

ரங்கா கூறும் புதுவிளக்கம்

Wednesday, 02 September 2015 16:39

மலை­யக மக்­களை மீண்டும் ஒரு முறை ஏமாற்ற திட்­ட­மிட்ட பிர­ஜைகள் முன்­ன­ணிக்கு மலை­யக பெருந்­தோட்ட மக்கள் சரி­யான பாடம் புகட்­டி­யுள்­ளார்கள். நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் பிர­ஜைகள் முன்­ன­ணிக்கு 2,250 வாக்­கு­களை மட்டும் அளித்து தமது தீர்ப்பை தெளி­வாக வழங்­கி­யுள்­ளார்கள்.

சாய்ந்தமருதுக்கான தனியான உள்ளூராட்சி சபை

Sunday, 30 August 2015 11:24

இலங்கையின் கிழக்கு மாகாணத்திலே கரையோரப் பிரதேசங்களிலே முக்கியமான பழமை வாய்ந்த ஊர்களிலே சாய்ந்தமருதும் பிரதானமானது.

திரும்பிப் பார்க்கிறேன்: சாந்தி சச்சிதானந்தம்

Thursday, 27 August 2015 23:15

இன்று சாந்தி சச்சிதானந்தின் மரணச் செய்தி கேட்டு மிகவும் அதிர்ச்சியுற்றேன்.


நிகழ்வுகள்

நாளை மாலை ஏழாவது நகைச்சுவை சங்கமம்

Friday, 28 August 2015 19:44

நம் நாடு நற்பணிப் போரவையின் ஏற்பாட்டில் ஏழாவது நகைச்சுவை சங்கமம் நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு நடைபெவுள்ளது.

உங்கள் ஹலால் பற்றி அறிந்துகொள்ளுங்கள் - பொது விரிவுரை

Thursday, 27 August 2015 18:29

இலங்கையில் ஹலால் இணக்கச் சான்றிதழ்களை வழங்கும் HAC எனப்படும் Halal Accreditation Council எனும் நிறுவனம், உங்கள் ஹலால் பற்றி அறிந்துகொள்ளுங்கள் என்ற தலைப்பில் ஆங்கில மொழியில் ஒரு விழிப்புணர்வு நிகழ்ச்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

செப்டம்பர் 5 இல் விடியல் ரமழான் வினா விடை போட்டியின் பரிசளிப்பு விழா; பிரதம அதிதி முஜீபுர் ரஹ்மான்

Wednesday, 26 August 2015 05:58

விடியல் இணையத்தளத்தினால் நடத்தப்பட்ட ரமழான் வினா விடை போட்டியின் பரிசளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 5ஆம் திகதி சனிக்கிழமை பி.ப. 4.00 மணிக்கு கொழும்பில் இடம்பெறவுள்ளது.


தகவல்கள்

சாந்தி சச்சிதானந்தம் இன்று காலமானார்

Thursday, 27 August 2015 17:01

அரசியல் விமர்சகரும், சமூகவியல் ஆய்வாளரும், பெண்ணியல்வாதியுமான சாந்தி சச்சிதானந்தம் இன்று வியாழக்கிழமை கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார்.


சர்வதேசம்

'ஒசாமா பின்லேடன் உயிருடன் உள்ளார்'

Wednesday, 02 September 2015 09:25

அமெரிக்காவின் உளவு ரகசியங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியவர் எட்வர்டு ஸ்னோடன்.


தொழில்நுட்பம்

கூகுள் புதிய இலட்சினை அறிமுகம் செய்துள்ளது

Wednesday, 02 September 2015 01:16

கூகுள் தனது புதிய தாய் நிறுவனமான Alphabet (www.abc.xyz) இணை அறிவித்து ஒரு மாதத்தின் பின்னர் தனது புதிய இலட்சினையை அறிமுகப்படுத்தியுள்ளது.


நேர்காணல்கள்

ஐக்கிய தேசிய கட்சயின் கபடத்தனத்தை முஸ்லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும்: தயாசிறி

Friday, 14 August 2015 14:54

ஐக்கிய தேசியக் கட்சியின் கப­டத்­த­னத்­தை முஸ்­லிம்கள் புரிந்துகொள்ள வேண்டும் என வட மேல் மாகாண முத­ல­மைச்­சரும், குரு­நாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்­பா­ள­ரு­மான தயாசிறி ஐய­சே­கர தெரிவித்தார்.


மருத்துவம்

ஹிஜாமா: அதிசயமான வைத்திய முறை

Saturday, 29 August 2015 21:39

இறைவன் மனித சமுதாயத்திற்கு அளித்திருக்கும் சிறந்த அருட்கொடைகளில் ஆரோக்கியம் என்பது இன்றையமையாததாகும். ஒரு மனிதன் அவனுக்கு கொடுக்கப்பட்ட ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது அவனின் மீதுள்ள தலையாய கடமையாகும்.


சமயம்

பத்ர் களம்: நாம் சிறுபான்மையினர் அல்ல

Sunday, 05 July 2015 15:27

ரமழானிய ஈரம்- 17: பத்ர் களம்: நாம் சிறுபான்மையினர் அல்ல


பிரபலங்கள்

ஜனாதிபதி மாளிகையில் அப்துல் கலாம் இப்தார் விருந்து வழங்காதது ஏன்?

Friday, 21 August 2015 22:28

இந்திய குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் இருந்த போது  பி.எம். நாயர் என்பவர் அவருக்கு தனிச் செயலாளராக இருந்தார்.


கவிதைகள்

நாலு கழுதையும் நாசமாப்போன ஊரும்...!

Sunday, 23 August 2015 22:03

சமூகத்தின் பெயர்சொல்லி நடிக்கின்ற கயவர்கள்
சருகுக்குள் எறிகின்றார் நாளும் - நாம்
ஈயென்று அதைப்பார்த்து இருந்தாலெம் தாய் மண்ணை
ஈக்கள்தான் மகிழ்வோடு ஆளும்


மக்கள் மேன்மை

தென் கிழக்கு பல்கலைஆசிரியர் சங்க தலைவராக றியாழ் தெரிவு

Sunday, 23 August 2015 12:54

தென்கிழக்கு பல்கலைக்கழகஆசிரியர் சங்கத்தின் புதிய தலைவராக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எல்.எம்.றியாழ் தெரிவுசெய்யப்ட்டுள்ளார்.


BCAS Kalmunai

SLM
 

Vidiyal TV

Twitter - @vidiyallk

Advertise here

370 X 250

0768563004

செய்திகள் பற்றி

தரமானதும் நடு நிலையானதுமான செய்திகளையும் மற்றும் பல்வேறு பயனுள்ள தகவல்களையும் வழங்குவதில் சமூக பொறுப்புடனும் முன்னிலையாகவும் செயற்படுவதில் எமது செய்தித்தளம் கவனம் செலுத்தி வருகின்றது.

மேலும் எமது இணையத் தளத்திலுள்ள தகவல்களை பகிர்ந்து கொள்ளும்போது அல்லது மீள் பதிவு செய்யும்போது எமது பெயரை குறிப்பிட்டு பதிவு செய்தல் விரும்பத்தக்கது.

வாசகர் கருத்துக்கள்

 • நடுநிலை வகித்து
  நானிலமெங்கனும்
  நற்பணிசெய்திட
  உண்மையை
  உள்ளவாறு
  எடுத்தோத
  வாழ்த்துக்கள்!

  -தமிழன்புடன் கலைமகன் பைரூஸ்-

 • மக்கள் நலன் கருதி என்றும் விடியலாய் புதுப்புதுச் செய்திகளை உடனுக்குடன் வழங்கி எதிர்காலத்தில் மக்கள் மனங்களில் விடியலாய் விரிந்து செல்ல விடியல் இணையத்தளத்திற்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  ஏ.எஸ்.எம்.ஜாவித் (JP)
  ஊடகவியலாளர்

 • சூழிருள் அகற்றி ஒளிசூழ் உலகு படைக்க உதிக்கும் 'விடியலுக்கு' எனது வாழ்த்துக்கள்.

  -எஸ். ஹமீத் 

 • ஒரு சமூகத்தின் விடிவை நோக்கி பயணிக்கும் விடியல் நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.


  - ஏ.எல்.எம்.றியாத், கல்முனை -

 • பல்வேறுபட்ட தரமான செய்திகளை உடனுக்குடன் வழங்கும் விடியலின் சேவை எமது சமூகத்திற்கு தொடர வேண்டும்


  எஸ்.எச்.எம்.சஜாத் - தெஹிவளை

X